Sunday, October 16, 2016

என் முதல் காமிக்ஸ் கதாநாயகன்.

 முகமூடி வீரர் மாயாவி

எனக்கு  ஆரம்ப காலங்களில் ராணி காமிக்ஸ் 
புத்தகங்களே அதிகமாக கிடைத்தன, 
அப்படி கிடைத்தவற்றில் எனக்கு முதலில் 
அறிமுகமான கதாநாயகன் முகமூடி வீரர் மாயாவி. 
எட்டு வயதில் நான் வாசிக்கத் தொடங்கியது இன்னமும் 
என்னோடு பின்னிப்பிணைந்து தொடருகிறது...

 அப்படியான ஒரு தேடலில்தான் பல காமிக்ஸ் 
நண்பர்களையும் பல காமிக்சுகளையும் கண்டறிகிறேன்..
ஓர் நாளில் என்னுடைய முதல் காமிக்ஸ் கதாநாயகனின் 
நினைவில் இணையத்தில் தேடிய போது கிடைத்தஓர் 
காமிக்ஸ் "முதல் மாயாவி" இந்தக் கதையை நீங்கள்   
வாசித்திருக்கலாம் வாசிக்காதவர்களும் பயன்பெற 
அதன் இணைப்பை தருகிறேன் தரவிறக்கி பயன் பெறுங்கள்.



DOWNLOAD PDF



1 comment: