Tuesday, October 25, 2016
Modesty blaise in DEATH OF A JESTER
MODESTY BLAISE
மாடஸ்தி ப்ளைசி
லேடி ஜேம்ஸ்பாண்டு ஆக அறிமுக தமிழில் மட்டுமல்ல ஏனைய மொழிகளிலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பெற்ற கதாபாத்திரம்தான் மாடஸ்தி ப்ளைசி தமிழில் குறிப்பிடத்தக்க காமிக்ஸ் கதைகளே வெளிவந்திருந்தாலும் ஆங்கிலத்திலும்,இத்தாலி மொழியிலும் ஏராளம் கதைகள்கொட்டிக்கிடக்கின்றன அவற்றில் நான் பொறுக்கிய சிலவற்றில் இது ஆங்கில மொழி காமிக்ஸ் வாசித்து மகிழுங்கள்.
Monday, October 17, 2016
விண்வெளி வீரர் ப்ளாஷ் கார்டன். The rocket bombers (eng)
FLASH GORDON
எனக்கு ராணி காமிக்ஸ் வாயிலாக விண்வெளி வீரராக அறிமுகமான கதாநாயகன் ப்ளாஷ் கார்டன்.. science fiction stories விஞ்ஞான விந்தைக்கதைகளுக்கும் விண்வெளி விசித்திரங்களுக்கும் குறைவில்லாத கதைகள் கொண்டமைந்து ப்ளாஷ் கார்டன் கதைகள் அதில் நான் வாசித்தறிந்த கதைகளில் ஒன்றுதான் இந்த The rocket bombers கதை.
மாய முரசு (ராணி காமிஸ்)
மாயாவி காமிக்ஸ் கதைகள் வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்டாலும் ராணி காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காமிக்சுகளுக்கே தனியிடம் கிடைத்ததிருந்தது காராணம் தெளிவான படங்கள் எளிதில் விளங்கக்கூடிய கதைகள்.
அதில் ஒரு கதையை பகிர்கிறேன் அதற்கு முன்னதாக அந்தக் கதையை நான் முதன்முதலில் வாசிக்க நேர்ந்த விதத்தையும் சொல்லிவிடுகிறேன்..
1994 இல் ஒரு நாள் பழைய பத்திரிகைகள் விற்பனைக்கு வாங்கும் ஓர் பலசரக்கு கடைக்கு வீட்டிலுள்ள பழைய நாளிதழ்களை விற்பதற்காக சென்றிருந்தேன் அங்குதான் மாய முரசு புத்தகத்தை கண்டேன் பழைய பத்திரிகைகளோடு தேடுவாரற்று கிடந்தது, அதைக்கண்டதும் நான் கையில் எடுத்து புரட்டி புரட்டி பார்க்க ஆரம்பித்தேன் என்னை கவனித்த கடைக்காரர் சொன்னார் "தம்பி உந்த புத்தகம் வேணுமெண்டால் எடுத்துக்கொண்டு போ எனக்கு காசு தரவேண்டாம்" அவர் அப்படி சொன்னவுடனேயே அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு எடுத்துச்சென்று அவசர அவசரமாக வாசித்து முடித்துவிட்டேன்...
சுவரசியமான கதைதான் சிறுவயதில் எனக்கு வியப்பாக இருந்தது ஒரு முரசை வைத்தே மனிரத்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறானே அந்த காட்டுவாசி என்று....
சரி அந்தக் கதையை இனி வாசியுங்கள்......
இப்போது என்னிடமுள்ள இந்த மின்னூல் வடிவம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதே...

Sunday, October 16, 2016
என் முதல் காமிக்ஸ் கதாநாயகன்.
முகமூடி வீரர் மாயாவி
எனக்கு ஆரம்ப காலங்களில் ராணி காமிக்ஸ்
புத்தகங்களே அதிகமாக கிடைத்தன,
புத்தகங்களே அதிகமாக கிடைத்தன,
அப்படி கிடைத்தவற்றில் எனக்கு முதலில்
அறிமுகமான கதாநாயகன் முகமூடி வீரர் மாயாவி.
அறிமுகமான கதாநாயகன் முகமூடி வீரர் மாயாவி.
எட்டு வயதில் நான் வாசிக்கத் தொடங்கியது இன்னமும்
என்னோடு பின்னிப்பிணைந்து தொடருகிறது...
என்னோடு பின்னிப்பிணைந்து தொடருகிறது...
அப்படியான ஒரு தேடலில்தான் பல காமிக்ஸ்
நண்பர்களையும் பல காமிக்சுகளையும் கண்டறிகிறேன்..
ஓர் நாளில் என்னுடைய முதல் காமிக்ஸ் கதாநாயகனின்
நினைவில் இணையத்தில் தேடிய போது கிடைத்தஓர்
காமிக்ஸ் "முதல் மாயாவி" இந்தக் கதையை நீங்கள்
வாசித்திருக்கலாம் வாசிக்காதவர்களும் பயன்பெற
அதன் இணைப்பை தருகிறேன் தரவிறக்கி பயன் பெறுங்கள்.
Subscribe to:
Posts (Atom)