Saturday, November 25, 2017

கடல் கடந்து வந்த காமிக்ஸ் புதையல்.

எந்தன் காமிக்ஸ் அவாவை தணிக்கும்விதமாக பல ஆண்டுகளின் பின்னர் என் கரம் கிட்டிய காமிக்சுகள் இவை 91 காமிக்சுகள்.
அனுப்பிவைத்த லயன்ஸ் காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

No comments:

Post a Comment